நடிகர் முரளியின் அழகிய மனைவியை பார்த்துள்ளீர்களா! இதோ அழகிய ஜோடியின் புகைப்படம்..!

Cinema News

80ஸ் மற்றும் 90ஸ் களில் முன்னணி நடிகரக வலம் வந்தவர் நடிகர் முரளி அவர்கள். இவர்  தமிழில் 1984ஆம் ஆண்டு வெளியான பூவிலங்கு திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர். ஒஇன்னர் பகல்நிலவு, கீந்தஞ்சலி, புதிர், இதயம் என பல திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து முன்னணி நட்சத்திரமானார்.

இந்நிலையில், கடந்த 2010ஆம் ஆண்டு மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். இவரின் இறப்பு தமிழ் சினிமாவிற்கு மிகப்பெரிய இழப்பை தந்தது.

நடிகர் முரளியின் மகன் நடிகர் அதர்வாவை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் அவரின் மனைவியை இதுவரை நாம் பார்த்ததில்லை. தற்போது அவரது புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் முதல் முறையாக நடிகர் முரளி அவர் மனைவியுடன் இருக்கும் அழகிய புகைப்படம் வெளியாகியுள்ளது.

இதோ அந்த புகைப்படம்..

uma