நடிகர் பிரபு தேவா சிகிச்சைக்கு சென்ற மருத்துவரை திருமணம் செய்து கொண்டார்! வெளிவந்த தகவல்கள்!! ஆச்சர்யத்தில் ரசிகர்கள்!

Cinema News

திருமணமாகி மூன்று குழந்தை பெற்றும் தாகம் தனியாமல் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்று காதல் மலர்ந்து மருத்துவரை திருமணம் செய்து கொண்டார் நடிகர் பிரபு தேவா. இந்த செய்தி தற்போது வெளியாகி சர்சையை கிளப்பி வருகிறது.

நடிகர் பிரபு தேவா அவர்கள் 1995 ஆம் ஆண்டு ராம்லதா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும் மூன்று ஆண் குழந்தைகள் பிறந்தன. மகன் விஷால், ரிஷி ராகவேந்திர தேவா, ஆதித்தேவா . இதில் முதல் மகன் விஷால் தனது 12 வது வயதில் 2008  ஆம் ஆண்டு இறந்துவிட்டார். இதனையடுத்து நடிகை நயன்தாரா உடன் தொடர்பில் இருந்துள்ளார். இருவருக்கும் திருமணம் வரை சென்று பின்னர் அந்த காதல் தோல்வியில் முடிந்தது.

பின்னர் தனது மனைவி குழந்தைகளுடன் வாழ்ந்து வந்த பிரபு தேவா அவர்கள் சமீபத்தில் முதுகுவலி காரணமாக அவதிப்பட்டு வந்துள்ளார். இதனை தொடந்து  அதற்காக அவர் சிகிச்சைக்கு மருத்துவமனைக்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். பின்னர் தான் தெரிய வந்துள்ளது அவருக்கு சிகிச்சை அளிப்பது ஒரு பெண் என்பதும், சிகிச்சைக்கு சென்ற நாளிடையில் காதலாக மலந்தது என்றும் தெரிந்தது.  மேலும், அந்த பெண்ணுடன் திருமணம் முடிந்துவிட்டது என்றும் தகவல் பரவுகிறது.  இந்த தகவலை அவரது அண்ணன் நேற்று இது உண்மையென்ற உறுதி அளித்துள்ளார். இவர் திருமணம்செய்து இருக்கும் டாக்டரின் பெயர் ஹீமானி. தற்போது இந்த தகவல் காடு தீ போல் வைரலாகி வருகிறது.

uma