நடிகர் பிரபுதேவாவுக்கு விரைவில் ரகசிய திருமணம் !! அட இவங்களா பொண்ணு ?? நம்பவே முடியல !!

Cinema News

தமிழ் சினிமா நடிகர் மற்றும் நடன இயக்குனரான பிரபுதேவா ஏற்கனவே திருமணமாகி விவகாரத்து பெற்றவர்.

இவர், நடிகை நயன்தாராவை காலித்த தருணத்தில் விவகாரத்தும் பெற்றார். பின்னர் நயன்தாரா திடீரென பிரபுதேவாவுடன் தன்னுடைய காதலை முறித்துக் கொண்டார்.

அதன் பிறகு நயன்தாரா விக்னேஷ் சிவன் உடன் காதலில் விழுந்தாலும் பிரபுதேவா எந்த ஒரு காதல் ச ர் ச் சை யிலும் மாட்டாமல் தான் உண்டு தன் வேலை உண்டு என இருந்து வந்தார்.

இந்த நிலையில், பிரபு தேவா சமீபகாலமாக தன்னுடைய உறவினர் பெண்ணான மருத்துவர் ஒருவருடன் லிவிங்டுகெதர் தொடர்பில் இருந்து வருகிறாராம்.

விரைவில் இருவருக்கும் திருமணம் நடக்கும் என்கிறது பிரபுதேவாவின் வட்டாரம்.