நடிகர் சந்தானத்தின் மனைவி! எப்படி இருக்கிறார் தெரியுமா? இதுவரை பலரும் பார்த்திராத நடிகர் சந்தானத்தின் சிறுவயது புகைப்படம் இதோ!

Cinema News

கமெடி நடிகர் சந்தானத்தின் பழைய புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் தீயாய் பரவி வருகின்றது. அந்த புகைப்படத்தில் அவரது மனைவி மற்றும் அவரது சிறு வயது புகைப்படத்தில் அவரது அம்மா  மற்றும் அப்பா உடன் இருக்கும் புகைப்படம் பார்பதற்கு மிகவும் அழகாக இருக்கிறது.

நடிகர் சந்தானம் 2004ம் ஆண்டு உஷா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் நடிகர் சந்தானம், தனது அப்பா, அம்மா, தங்கையுடன் இருக்கும் சின்ன வயது புகைப்படம் ஒன்றும், திருமணப் புகைப்படமும் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

 

நேற்றைய தினம் குடும்பத்தினருடன் அவர் பிறந்தநாளை கொண்டாடியிருந்தார்.  இந்நிலையில் அவரது ரசிகர்கள் அனைவரும் இதனை முன்னிட்டு அவரின் அன்ஸீன் புகைப்படங்களை ரசிகர்கள் தேடி கண்டுப்பிடித்து வைரலாக்கி வருகின்றனர்.

இதனை பார்த்த ரசிகர்கள் இது தான் சந்தானத்தின் மனைவி மற்றும் குடும்பமா என்று வைரலாக்கி வருகின்றனர். இதோ அந்த அழகிய புகைப்படம்!!

 

 

uma