நடிகர் கார்த்திக் மகன் கௌதம் கார்த்திக்கு நேர்ந்த பரிதாபம்! விசாரணையில் திடுக்கிடும் உண்மைகள்!

Cinema News

நடிகர் கார்த்திக் மகன் கௌதம் கார்த்திக் சாலையில்  சென்ற போது சைக்கிளில் வந்த  மர்ம நபர்களால் அவருக்கு நேர்ந்த சோகம். விசாரணையில் பல திடுக்கிடும்  உண்மைகள் வெளியாகி உள்ளது.

கடல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் கௌதம் கார்த்திக். இவரின் அப்பா நடிகர் கார்த்திக் 80ஸ்களில் மிகவும் பிரபலமானவர்.

இந்நிலையில், இன்று காலை சென்னை ஆழ்வார்பேட்டை உள்ள அவர் வீட்டு பக்கம் உள்ள சாலையில் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது கௌதமை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் இருவர் இருசக்கர வாகனத்தில் அவரை பின் தொடர்ந்துள்ளனர். பின்னர் அவரிடமிருந்து செல்போனை பறித்துச்சென்று தப்பி சென்றுள்ளனர்.

இதனையடுத்து கௌதம் கார்த்திக் அவர்கள் அருகில் இருந்த மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்டையில் காவல்துறையினர் விசாரணையை நடத்தி வருகிறார்கள்.

 

uma