நடிகர் அரவிந்த் சாமியின் மகள் இவ்வளவு பெரியவளாக வளர்ந்து வீட்டாரா? சும்மா நடிகை மாதிரி இருக்கும் இதுவரை யாரும் பார்த்திராத புகைப்படம் இதோ..!

Cinema News

தமிழ் சினிமாவில் நடிகர்அரவிந்த் சாமி ஒரு முன்னணி சாக்லெட் பாயாக வலம் வந்த நடிகர்களின் ஒருவர் ஆவர். இவரின் படங்கள் அனைத்துமே சூப்பர் ஹிட் தான். இவருக்கு எப்போதும் அதிகளவில் பெண்கள் ரசிகர்கள். மாப்பிள்ளை வேண்டும் என்றால் நடிகர்அரவிந்த் சாமி போன்று வேண்டும் என்று அடம் பிடிப்பார்கள். அந்த அளவிற்கு இவர் மக்களிடையே பிரபலம்.

நடிகர்அரவிந்த் சாமி நடுவில் சினிமா பக்கமே காணவில்லை, இப்போது தான் மீண்டும் வலம் வருகிறார். அவரது இரண்டாவது இன்னிங்ஸில் நடித்த படங்கள் பல வெற்றிப்பெற்று வருகின்றன. இவரின் வில்லதனமான நடிப்பு தனிஒருவன் படத்தில் அவரது நடிப்பு அதிகமாக பேசப்பட்டது.

இந்நிலையில், தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது மகள் ஆதிராவுடன் எடுத்த புகைப்படம் ஒன்றை முதன்முதலாக அவர் வெளியிட்டுள்ளார்.

இதோ  அந்த புகைப்படத்தௌ நீங்களே பாருங்க,

uma