நகைச்சுவை நடிகர் சூரியிடம் கோடிக்கணக்கில் நடந்த மோ சடி! புகாரின் பேரில் பொ லிசார் நடவடிக்கை ஷாக்கான ரசிகர்கள்-பரபரப்பு தகவல் !!

Tamil News

நிலம் வாங்கி தருவதாக கூறி நடிகர் சூரியிடம் 2 கோடியே 70 லட்சம் ரூபாய் மோ சடி செய்த விவகாரத்தில் பொலிசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக உள்ளவர் சூரி.

இந்த நிலையில் அவர் சென்னை அடையாரில் உள்ள கா வல் நி லையத்தில் பு கார் ஒன்றை கொடுத்தார்.

அதில், 2015ஆம் ஆண்டு வீர தீர சூரன் என்ற திரைப்படத்தில் நடித்த எனக்கு 40 லட்சம் சம்பளம் பாக்கி இருந்துள்ளது

சம்பளம் பாக்கியை தயாரிப்பாளர் அன்பு வேல் ராஜன் மற்றும் ரமேஷ் ஆகியோர் தர ம றுத்ததாக தெரிவித்துள்ளார்.

மேலும், நிலம் வாங்கி தருவதாக கூறி நடிகர் சூரியிடம் 2 கோடியே 70 லட்சம் ரூபாய் மோ சடி செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

புகாரையடுத்து திரைப்பட தயாரிப்பாளர் உட்பட 2 பேர் மீது வ ழக்குபதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

இது குறித்து காவல்த்துறை  வி சாரித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.