தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளர் அனிதாவா இது..! பள்ளி பருவத்தில் எப்படி இருந்துள்ளார் பாருங்க ரசிகர்களே !!

Uncategorized

சினிமாவை தாண்டி சில பிரபலங்கள் மக்களிடம் பிரபலம். அப்படிபட்டவர்களில் ஒருவர் அனிதா சம்பத்.

பிரபல தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருக்கிறார், அவருக்காக செய்தி பார்க்கும் ரசிகர்கள் பலர் இருக்கிறார்கள்.

விஜய்யின் ஒரு படத்தில் கூட செய்தி வாசிப்பாளராகவே நடித்திருப்பார். இவர் பிரபா என்பவரை கா த லித்து பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில் ப ள்ளி பரு வ த்தில் அவர் ஆ சி ரியர் தினம் அன்று எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

அதைப் பார்த்தவர்கள் பள்ளி பருவத்தில் எப்படி உள்ளார் என சரியாக அவரது முகம் தெரியாத புகைப்படத்தையும் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படங்கள்,

 

View this post on Instagram

 

college second yearல எடுத்தது..ரொம்ப ஒல்லியா இருக்கேன்னு inferiority complexல எப்பவும் பட்டியாலா பேண்ட்டும் சுடிதாரும் மட்டும் தான் போடுவேன்.. . இந்த மாதிரி ஜீன்ஸ் டாப்ஸ் லாம் கூட்டிட்டு போயி வாங்க வச்சு வாழ்க்கைல முதல் முறையா போட வச்சதெல்லாம் இந்த நண்பிகள் தான்.. . உடைகளும் உளவியல் ரீதியான சில மாற்றத்தை செய்யுதுனு அப்போ புரிஞ்சிது..குறிப்பா பெண்கள பொறுத்தவரை நல்ல கச்சிதமான பிடித்த உடைய அணியும் போது ஒரு confident feel வரதான் செய்யுது.. . தாழ்வு மனப்பான்மையை விட்டு வெளிய வர அந்த சமயத்துல ரொம்பவே உதவியா இருந்துச்சு… . @director_anusathya @shailaja_ravi நண்பீஸ்..❤️

A post shared by Anitha Sampath (@official_anithasampath) on

 

View this post on Instagram

 

எட்டாங்கிளாஸ் அனிதா சம்பத்..ஆசிரியர்கள் தினத்தன்று யாருக்கும் தெரியாமல் வகுப்புக்கு யாரோ கேமரா கொண்டு வந்தாங்க..அப்ப ஆசிரியர்கள் யாரும் இல்லாத போது டக்கென எடுத்தது.. வெளிச்சத்துக்கு எதிர நின்னு போட்டோ எடுக்கணும்ங்கிற அடிப்படை அறிவு கூட இல்லாத வெகுளி 90ஸ் கிட் கூட்டம்..😄வகுப்புலயே height orderல முதல்ல நிக்கிற குட்டி பொன்னு 12th வரைக்குமே நான் தான்..

A post shared by Anitha Sampath (@official_anithasampath) on