தொகுப்பாளினி -வெளியிட்ட -செம ஹாட்டான புகைப்படம்.! இது நாக்பூர் ஆரஞ்சு தானே.? என்ற ரசிகர்கள்.!

Cinema News

பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக இருப்பவர் தான் திவ்யதர்ஷினி அனைவரும் இவரை டி.டி என்றே அழைப்பார்கள் சமீபத்தில் இளைஞர் ஒருவருடன் பிகினியில் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து சகட்டு மேனிக்கு விளாசி தள்ளினார்கள்.

தொகுப்பாளினியாக இருந்தாலும் சினிமாவிலும் பல படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து இருக்கிறார்  தொகுப்பாளினியாக ஒரு ஷோவை விறுவிறுப்பாக கொண்டு செல்வதில் மிகவும்  திறமையானவர் இவர் இவருக்கு சினிமா நடிகைக்கு இருப்பது போலவே ரசிகர் பட்டாளங்கள் உண்டு.

சின்னத்திரையில் சிறந்த தொகுப்பாளினி என்றால் அனைவருக்கும் நினைவுக்கு வரும் முதல் நபர் இவராகத்தான் இருப்பார்  சில ஆண்டுகளுக்கு முன்பு இருவீட்டாரின் சம்மதத்துடன் அவர் திருமணம் செய்து கொண்டார்.

ஆனால் பாவம் அவர்கள் மணவாழ்க்கை  அவர்கள் நினைத்தது போல் இருக்கவில்லை கருத்து வேறுபாட்டின் காரணமாக விவாகரத்து செய்து கொண்டார்கள் அதற்க்கு காரணம்  இவர் இரவு பார்ட்டிகளில் கலந்து கொள்வது கூடா நட்பு  என்று கூறப்படுகிறது.

அதே நேரத்தில் நடிகர்கள் சிலருடனும் அவர் நெருக்கமாக இருந்த போட்டோக்கள் வெளியானது. அண்மையில் கூட தெலுங்கு நடிகர் ராணாவுடன் அவர் நெருக்கமாக இருந்த போட்டோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. 

இதையெல்லாம் தூக்கி தூர போட்டுவிட்டு தன்னுடைய வழியில் தனியாக பயணித்து கொண்டிருக்கிறார் DD. சமூகவலைதளங்களில் படு சுட்டி. அடிக்கடி க வர்ச்சி உடையில் புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது ஸ்லீவ்லெஸ் உடையில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

id=”PostBody”>என்னா அழகுடா இது நாக்பூர் ஆரஞ்சு தானே  என்றும் கருத்து சொல்லி வருகிறார்கள்.