தொகுப்பாளினியை தனியாக வரச்சொன்ன கவிஞர் வைரமுத்து!! ஆதாரத்தை வெளியிட்ட பிரபல பாடகி.!

Cinema News

உலகில் பெண்களுக்கு எதிராக பல பா லியல் துன்பு று த் த ல் க ளு க் கு எ திராக பல பெண்கள் குரல் கொடுத்து  கொண்டுதான் இருக்கிறார்கள் சின்ன குழந்தைகள் கூட இந்த து ன் பு று த்த லு க்கு ஆளாகிறார்கள்அதுமட்டுமின்றி சினிமா பிரபலங்களும் மீ டூ  என்று சொல்லி பலபேரின் மு கத்திரையை கிழித்தெறிந்தனர்.

அந்த வகையில்கவிஞர் வைரமுத்து மீது பல மாதங்களாகவே பா லியல் கு ற்றச்சாட்டை கூறிவருகிறார்.
அவர் கூறிய எந்தகுற்றசாட்டிற்கும் தகுந்த ஆதாரம் இல்லை என்று மறுத்து வந்தார்கள்.

 

இந்த நிலையில் பிரபல டிவி ஒன்றில் தொகுப்பாளினியாக இருந்த போதே அவர் என் தொலைப்பேசி எண்னை வாங்கி என்னை தொடர்புகொண்டு கொண்டு தனியாக வரச்சொன்னார்.என்று தனது டுவிட்டர் பக்கத்தில் பிதிவிட்டுள்ளார்.