தெய்வமகள் சத்யாவா இது? படும் கவர்ச்சியாக புகைப்படங்களை வெளியிட்ட நடிகை வாணி போஜன்!

Cinema News

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு சென்ற நடிகை வாணி போஜன் சினிமாவில் மிகவும் பிஸியாக வலம் வந்து கொண்டு இருகிறார். இந்நிலையில் படும் கவர்ச்சியாக உடை அணிந்து அதனை  இணையத்தில் பதிவு செய்துள்ளார். அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

சன் டிவியில் ஒளிப்பரப்பு ஆனா தெய்வமகள் சீரியலில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகை வாணி போஜன். அவரை சத்யா என்று தான் தமிழ் மக்கள் அழைப்பார்கள். காரணம் அவர் நடித்த சீரியலில் அவரது கதாப்பாத்திரத்தின் பெயர் சத்யா.

இதனால் வாணி போஜனை சின்னத்திரை நயன்தாரா என்று அனைவரும் அழைப்பார்கள். அந்த அளவிற்கு ரசிகர்கள் மத்தில் மிகவும் பிரபலம் ஆனார். இதனையடுத்து அவருக்கு வெள்ளித்திரைக்கு வாய்ப்பு கிடைத்தது. இதனையடுத்து ஓ மை கடவுளே திரைப்படத்தில் நடித்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இந்த படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. அதனை தொடர்ந்து லாக் அப் என்ற படத்திலும் நடித்திருந்தார் வாணி போஜன்.

அதனை தொடர்ந்து இவர் ஓ மை கடவுளே திரைப்படத்தில் நடித்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார், மேலும் லாக் அப் என்ற படத்திலும் நடித்திருந்தார் வாணி போஜன். தற்போது நடிகர் ஜெய் உடன் இவர் நடித்துள்ள ட்ரிபிள்ஸ் என்ற திரைப்படம் OTT-யில் வெளியாகவுள்ளது. சமீபத்தில் அவர் எடுத்த போட்டோ ஷூட் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தில் இப்போது இருப்பதை விட மிகவும் மெலிந்து காணப்படுகிறார். இதோ அந்த புகைப்படம்!

 

uma