துபாயில் நட்சத்திர ஹோட்டலில் லூட்டி அடிக்கும் கீர்த்தி சுரேஷ்! ஷாக் கொடுக்கும் புகைப்படங்கள் இதோ!

Cinema News

தேசிய விருது பெற்ற கீர்த்தி சுரேஷ் தெலுங்கு பட சூட்டிங்கில் துபாயில் தங்கி இருக்கு அவர் நட்சத்திர ஹோட்டலில் நண்பர்களுடன் லூட்டி அடிக்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.

தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாமி வலம் வரும் முக்கியான ஒருவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு படத்திற்காக தேசிய விருது பெற்ற இவர். முக்கிய ஹீரோயினாக திகழ்கின்றார். தமிழ், தெலுங்கு என அடுத்த அடுத்த படங்களில் நடித்து இவர் தற்போது தெலுங்கில் ரங் டே மற்றும் தமிழில் சாணி காயிதம், அண்ணாத்த உள்ளிட்ட படங்கள் நடித்து வருகிறார்.

இந்நிலையில், தெலுங்கு திரைப்படமான ரங் டே படத்திற்காக துபாயில் படப்பிடிப்பில் உள்ளார். இதனால் நடிகை கீர்த்தி சுரேஷ் கொரோனாவில் வீட்டில் இருந்தால் தற்போது சுதந்திர பறவை போல் வெளியே சுற்றி திரிந்து கொண்டு இருகிறார்.

சமீபத்தில் கூட தனது நண்பர்களுடன் கடற்கரை புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். இதனையடுத்து துபாயில் பல இடங்களுக்கு சென்ற இவர் சில லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்!

uma