தீபாவளிக்கு ரசிகர்களுக்கு விருந்து அளித்த நயன்தாரா-விக்னேஷ் சிவன் ஜோடிகள்! புகைப்படங்கள் இதோ!

Cinema News

கொரோனாவில் பல பிரபலங்கள் தல தீபாவளி கொண்டாடி கொண்டு இருக்கும் வேளையில், நயன்தாரா விக்னேஷ் சிவன் ஜோடிகள் தனது ரசிகர்களுக்கும் தீபாவளிக்கு புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்து அளித்துள்ளார்கள்.

இன்னும் கூடிய சீகரத்தில் தல தீபாவளி கொண்டாடும் ஜோடிகள் என்றால் அவர்கள் நயன்தாரா-விக்னேஷ் சிவன் ஜோடி தான். இருவரும் நீண்ட வருடங்களாக காதலித்து வருகிறார்கள், எப்போது திருமணம் என்பது தெரியவில்லை.

 

இதற்கிடையில், இருவரும் அவ்வபோது  நெருக்கமாக இருக்கும் புகைப்படம் வெளிட்டு வருகிறார்கள். இவ்வாறு  தற்போது தீபாவளிக்கு ரசிகர்களுக்கு விருந்து அளிக்கும் விதமாக புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.இதோ அந்த புகைப்படம்!

uma