திருமணத்திற்கு பிறகு காணாமல் போன சீரியல் ஸ்ரீஜா இப்போ என்ன செய்கிறார் தெரியுமா? ஜோடியாக என்ன செய்கிறார் என்பதை நீங்களே வீடியோவை பாருங்கள்..!

Cinema News

சரவணன்-மீனாட்சி என்றதும் இந்த இரண்டு ஜோடிகள் தான் நமக்கு முதலில் ஞாபகம் வரும். என்னென்றால் இவர்கள் அந்த அளவிற்கு மக்களிடையே மிகவும் பிரபலமானவர்கள். இந்த ஜோடிகளிக்கு ரசிகர்களும் அதிகம் என்று கூட கூறலாம்.

இந்நிலையில், திருமணத்திற்கு பிறகு  காணாமல் போன சீரியல் ஸ்ரீஜா தற்போது என்ன செய்கிறார் என்பதை குறித்த வீடியோ ஒன்றை அவரது கணவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். தற்போது அவரது ரசிகர்கள் அதனை இணையத்தில் பதிவு செய்து வருகிறார்.

சரவணன்-மீனாட்சி தொடரியில் இவர்களின் நடிப்பு மிகவும் நன்றாக இருந்தால் செந்தில்-ஸ்ரீஜா இருவரும் நிஜத்தில் இணைய வேண்டும் என மக்கள் ஆசைப்பட்டார்கள். அதன் படியே இருவருக்கும் திருமணம் நடந்தும் முடிந்தது. இருவரும் திருமணத்திற்கு பிறகும் ஒன்றாக இணைந்து சீரியல்கள் நடித்தார்கள்.

ஆனால் சில வருடங்களாக ஸ்ரீஜாவை சீரியல் பக்கமே காணவில்லை, அவரது கணவர் செந்தில் மட்டும் சீரியல்கள் நடித்து வருகிறார். இந்நிலையில், ஒரு தகவல் வந்துள்ளது. அதாவது கல்யாணம் கண்டீஷன்ஸ் அப்ளை என்ற தொடரில் இருவரும் நடித்தது நமக்கு தெரியும். அதன் புதிய பாகம் இப்போது தயாராகி வருகிறதாம்.

படப்பிடிப்பு இருவரும் எடுத்த வீடியோ ஒன்றை செந்தில் வெளியிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ..!

 

 

View this post on Instagram

 

A post shared by Mirchi Senthil (@mirchisenthil983)

uma