திருமணத்திற்கு தளபதி விஜய்யை விருந்தினராக அழைக்க இருந்த சி த் ரா! கண்கலங்கவைக்கும் வீடியோ இதோ!

Cinema News

ம ண் ணைவிட்டு வி ண் ணை அடைந்த சின்னத்திரை சி த் ரா வின் ஆசை என்ன தெரியுமா? தனது திருமணத்திற்கு தளபதி விஜய்யை விருந்தினராக அழைக்க இருந்தார். இதனை அவரே ஒரு வீடியோவில் கூறியுள்ளார். அந்த வீடியோ உங்களுக்காக!

சின்னத்திரையில் தனக்காக ஒரு இடம் பிடித்த நடிகை சித்ராவின் வாழ்க்கையில் இப்படி ஒரு சோகமாக என்றால் அது அனைரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

நேற்று அவரது உ ட ல் த க ன ம் செய்யப்பட்ட நிலையில், தற்போது சமூக வலைத்தளத்தில் அவரை பற்றிய பேச்சு மட்டும் தான் அவர் செய்த வீடியோக்கள் மட்டும் தான் இணையத்தில் பேசும் பொருளாக மாறியுள்ளது.

அந்த வகையில் இணையத்தில் உலா வரும் வீடியோ ஒன்றில் தனது ருமணத்திற்கு தளபதி விஜய்யை விருந்தினராக அழைப்பேன் என்று கூறியுள்ளார்.

அதுமட்டுமின்றி ஒவ்வொருவருக்கும் வயது ஆக இளமை குறைந்து கொண்டே இருக்கும், ஆனால் விஜய்க்கு இளமை கூடி கொண்டே போகிறது ” என்று அந்த வீடியோவில் கூறியுள்ளார். அவர் எவ்வளவு மகிழ்ச்சியாக அந்த வீடியோவில் கூறியுள்ளார் என்பதை நீங்களே பாருங்கள்!

 

 

uma