திடீரென நின்று போன பிரபல நடிகரின் திருமணம்! பெண் வீட்டார் எடுத்த அதிரடி முடிவு..! வெளியான காரணம்!!

Cinema News

கன்னட சினிமாவில் போ தை பொருள் புழக்கம் பற்றிய செய்தி அதிர்வலையை கிளப்பிய நிலையில் அதன் காரணமாக பிரபல நடிகரின் திருமணம் நின்று போயுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

பெங்களூருவில் போ தைப் பொருட்கள் விற்ற அனிகா என்ற பெண் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதில் அனிகா சில டிவி தொடர்களில் நடித்துள்ளார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கன்னட சினிமா நடிகர், நடிகைகளுடன் அவருக்கு தொடர்பு இருப்பதும் நடிகர், நடிகைகளுக்கு போ தை மா த்திரகளை விற்றதும் தெரியவந்தது.

இதில் தொடர்புடைய நடிகர்கள், நடிகைகளிடம் விசா ரணை நடத்த போ தைப் பொருள் தடுப்பு பொ லிசார் முடிவு செய்துள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன் செய்தி வெளியானது.

இந்நிலையில், கன்னட இயக்குனர் இந்திரஜித் லங்கேஷ் அளித்தபேட்டியில், கன்னட சினிமாவில் போ தை பொருள் புழக்கம் இருப்பது உண்மைதான்.

தனக்குத் தெரிந்த சில இளம் நடிகர்கள் இந்த பழக் கத் தில் இருப்பதாகவும் கூறியிருந்தார்.

அவரின் இந்த பேட்டியால் பிரபல நடிகர் பவன் சவுரியாவின் திருமணம் நின்று போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது சவுரியாவுக்கும் பெண்ணொருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. தற்போது அவர் போ தைப் பொ ருள் பயன்படுத்துவாரோ என்ற பயத்தில், பெண் வீட்டார் அவர் திருமணத்தை நிறுத்திவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது.