தாய்மையின் உணர்வு தான் இந்த அணிலின் செயல் !! இணையத்தில் பாராட்டு மழையில்-வைரலாகும் அணிலின் வீடியோ !!

Viral Videos

தாய்மை என்பது அனைத்து உயிரினத்திற்கும் ஒரே மாதிரியான உணர்வுதான் ஆமாம் அதை நாம் மறுக்க முடியாத உண்மை அதை பல வீடியோ மூலம் நாம் பார்த்து இருக்கிறோம் என்றும் அதுபோல ஒரு விடியோவை தான் பார்க்க போகிறோம் ஒரு அணில் தன குஞ்சுகளை மரத்தில் இருக்கும் பொந்துக்குள் இருக்க வைத்துவிட்டு உணவு தேட சென்றுவிட்டது.

அது திரும்பி வந்த பொது தன அணில் குஞ்சுகள் மரத்தில் இருந்து தவறி கீழே விழுந்து இருந்தது அதை பார்த்து திகைத்து நின்ற தாய் அணில் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு தானே அந்த குஞ்சுகளை வாயில் கவ்வி கொண்டு மரத்தில் மீது ஏறி சென்று அந்த குஞ்சுகள் காப்பாற்றும் வீடியோ தற்போது இணையத்தை அனைவராலும் பார்த்து பாராட்டப்பட்டு வைரலாகி வருகிறது

இதோ அந்த வீடியோ நீங்களே பாருங்க !!