தளபதி விஜய் வீட்டில் எப்படி இருப்பார் தெரியுமா? யாரும் பார்த்திராத புகைப்படம் இதோ!

Cinema News

தளபதி விஜய் அவர் வீட்டில் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் அனைவரும் கொண்டாடி வருகிறார். அந்த புகைப்படம் உங்களுக்காக!

தளபதி விஜய் பற்றிய செய்திகள் அனைத்தும் தற்போது மிகவும் வைரலாகி வருகிறது. அதற்கு முக்கிய காரணம் தளபதி மற்றும் சேதுபதி நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர் தாங்க. எப்போ படம் திரைக்கு வரும் என்று அனைவரும் ஆர்வத்தில் இருகிறார்கள்.

மாஸ்டர் படத்தின் டீஸர் தீபாவளி அன்று வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று இணையத்தில் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது. இதற்கிடையில் தளபதி விஜய்யின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

அந்த புகைப்படத்தில் விஜய் அவர்கள் அமர்ந்தபடி பாட்டு கேட்டு கொண்டு இருக்கிறார். இந்த புகைப்படத்தை அவரின் மகன் ஜேசன் சஞ்சய் எடுத்திருக்கலாம் இணைய வாசிகள் கூறிவருகின்றனர். அந்த புகைப்படம் உங்களுக்கா!

uma