தளபதி விஜய் கூட நடித்த நடிகையா இது! 40 வயதுலும் பிகினி உடையில் சும்மா கும்முனு இருக்கங்களே!

Cinema News

தளபதி விஜய் கூட புதிய கீதை படத்துல நடிச்சவங்க அமீஷா படேலின் பிகினி உடையில் உள்ள போட்டோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

விஜய் கூட புதிய கீதை படத்துல நடிச்சவங்க அமீஷா படேல் அவர்கள் தமிழில் ஒரு படத்தை தவிர வேற எந்த ஒரு படமும் நடிக்கவில்லை.

தற்போது இணையத்தில் ரீசன்டா பண மோசடி கேஸ்ல கூட சிக்கி உள்ளார். இவருக்கு தற்போது  44 வயசு ஆகிறது. ஆனால் பிகினி உடை அணிந்து கொண்டு சும்மா கும்முனு சின்ன பொண்ணு மாதரி வலம் வருகிறார். இவரின் நீச்சல் குளத்துல டாப் ஆங்கிள்ல ஒரு புகைப்படத்தை எடுத்து அதை இணையத்தில் வெளியிட்டு உள்ளார். அது தற்போது வைரலாகி வருகிறது.

uma