தளபதி விஜய்யிடம் கூறி ஓகே செய்த படத்தில் சூர்யா நடிக்கிறார்! இணையத்தில் கசிந்த தகவல்!

Cinema News

சூர்யாவின் சூரைப்போற்று வெற்றிநடை போட்டு கொண்டு இருக்க! தற்போது இணையத்தில் விஜய்யிடம் கூறி ஓகே செய்த படத்திற்கு சூர்யா நடிப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.

தளபதி விஜயின் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படம் விரைவில் வெளிவர இருக்கும் நிலையில்,நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான சூரரை போற்று திரைப்படம் மிக சிறந்த விமர்சங்களை பெற்று பெறும் சாதனை படைத்து வருகிறது.

இதற்கிடையில், தற்போது இணையத்தில் சூர்யா நடிப்பில் இயக்குனர் பாண்டியராஜ் இயக்கத்தில் உருவாகவுள்ள திரைப்படம் சூர்யா 40. அந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளது என்று தகவல் வெளியாகிள்ள நிலையில், இப்படத்தின் கதையை எதற்கு முன் தளபதி விஜய்யிடம் கூறி ஓகே செய்யப்ட்டிருந்ததாம். ஆனால் இப்போது  இப்படம் சூர்யா நடிக்க இருகிறார். இந்த செய்தி இணையத்தில் உலா வருகிறது.

 

 

 

 

 

uma