தல அஜித் குடித்துவிட்டு கெட்டவார்த்தை பேசுவார்!!.. உண்மையை உடைத்த பிரபல நடிகர்!

Cinema News

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து நல்ல பேர் எடுப்பது என்பது சாதாரண விஷயம் இல்லை . அந்த அளவிற்கு யாருடைய உதவியும் இல்லாமல் சினிமாவில் அல்டிமேட் ஸ்டார் என்று நல்ல பெயர் எடுத்தவர்நம்ம தல நடிகர் அஜித் குமார்.

சமீபகாலமாக விழாக்கள், படம் சார்ந்தபொது  நிகழ்ச்சிகளை தவிர்த்து வருகிறார். இதை பலரும் விமர்சித்து வருவதை காதில் போட்டுக்கொள்ளாமல்அமைதியாக  இருந்து வருகிறார்.

அஜித்தை பற்றி பல பிரபலங்களிடம் கேள்விகளை கேட்டு பிரபலமானவர்களும் அதிகம். அப்படி பலர் அஜித்துடன் இருந்த பல அனுபவங்களை கூறி வருவார்கள். அந்தவகையில், நடிகரும் இயக்குனருமான மாரிமுத்து சமீபத்தில் பிரபல நாளிதழுக்கு பேட்டி ஒன்று கொடுத்துள்ளார்.

அதில் தல அஜித் கெ ட்ட வார்த்தை பேசுவார் என்றும், தங்களுடன் சேர்ந்து கு டிப்பார் எனவும் கூறியுள்ளார்.

அஜித் நடித்த ஆசை படத்தில் இணை இயக்குனராக பணியாற்றியவர் மாரிமுத்து. பரியேறும் பெருமாள் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவர் ஆசை படத்தில் பணியாற்றும் போது, தல அஜித் கடைமட்ட தொழிலாளர்களுடன் ஜாலியாக இருப்பதை விவரமாக கூறியுள்ளார். தன்னுடைய தொழிலாளர்களுக்கு பீர் வாங்கி கொடுப்பதும், சில சமயங்களில் நண்பர்களுடன் சேர்ந்து விட்டால் சின்ன சின்ன கெட்ட வார்த்தைகள் பேசுவோம் அல்லவா.

அதே மாதிரி ஜாலியாக தங்களிடம் பழகியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அஜித் தற்போது தான் மிகவும் அமைதியாக இருப்பதாகவும், அதற்கு ஒரு சில சூழ்நிலைகளும் காரணம் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் மாரிமுத்து பசங்களுக்கு பள்ளி கட்டணம் அஜித்தான் கொடுத்தார் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார். இது அஜித் யாருக்கும் உதவி செய்ய மாட்டார் என்று கூறுபவர்களுக்கு இது செருப்படி பதிலாக அமைந்தது.