தலை தீபாவளியை கொண்டாடிய பிக்பாஸ் ஆரவ்! வைரலாகும் புகைப்படங்கள்!

big boss

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான ஆரவ் தனது மனைவியுடன் தலை தீபாவளியை கொண்டாடிய புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அட்டகசமான புகைப்படங்கள் உள்ளே!

விஜய் டிவில் ஒளிப்பரப்பு ஆனா பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானவர் ஆரவ்.  அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது இவருக்கும் ஓவியாவுக்கும் இடையே காதல் மலர்ந்தது. ஆனால் அந்த காதலை மறுத்து விட்டார் ஆரவ்.பின்னர் படங்களில் நடிகக ஆரம்பித்து விட்டர்.

கொரோனா காலத்தில்  கௌதம் மேனன் படத்தில்  நடித்து வரும் இளம் நடிகையை திருமணம் செய்து கொண்டார். இவரின் திருமணத்தில் பிக்பாஸ் பிரபலங்கள் அனைவரும் பங்கேற்றனர். ஆனால் ஓவியா மட்டும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தீபாவளி திருநாளில் தனது மனைவியுடன் ஆரவ் தலை தலைதீபாவளியை கொண்டாடியுள்ளார் அந்த புகைப்படங்கள் இதோ..!

uma