தமிழ் பொண்ணு நினைச்சா? நீ இப்படி பண்றியமா? அந்த மாதிரி காட்சிகளில் நடித்த வாணி போஜன்! இதோ புகைப்படம்!

Cinema News

சின்னத்திரை மூலம் சினிமா துறையில் சென்று வெற்றி அடைந்து மக்கள் மனதில் இடம்பிடித்தவர் இளம் நடிகை வாணி போஜன்.  இவர் ஜெய்யுடன் நெருக்கமாக நடித்து இருந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

சன் டிவில் ஒளிப்பரப்பு ஆனா தெய்வமகள் சீரியல் மூலம் தமிழ் மக்கள் மனதில் இடம்பிடித்த நடிகை வாணி போஜனுக்கு சினிமா துறையில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. கிடைத்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்தி கொண்ட ஓ மை கடவுளே எனும் படத்தில் சிறப்பாக நடித்து மக்கள் மனதில் மீண்டும் நீங்காத இடம் பிடித்துள்ளார்.

 

இந்நிலையில், லாக்கப் எனும் திரைப்படத்தில் நடிகர் வைபவுடன் இணைந்து நடித்திருந்தார். இதனை தொடர்ந்து  ட்ரிப்பிள்ஸ் எனும் வெப் தொடர் ஒன்றில் நடித்துள்ளார். அந்த வெப் தொடரில் நடிகர் ஜெய்யுடன் ஜோடியாக நடித்துள்ள நடிகை வாணி அவருடன் இணைந்து சில நெருக்கமான காட்சிகளில் நடித்துள்ளார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த புகைப்படம் இதோ!

 

 

 

 

uma