தமிழ் பிக்பாஸ் 4ல் இவர்கள் எல்லாம் வருகிறார்களா? அடடா இந்த நடிகைகலாமா !!கவர்ச்சிக்கு பஞ்சமே இருக்காது போல..!

Cinema News

தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மனதில் பெரிய இடம்பிடித்துள்ளது. பலரும் இந்த நிகழ்ச்சியை விரும்பி பார்ப்பார்கள்.

ஏனெனில் பல திரைப்பிரபலங்கள் 100 நாட்கள் ஒரு வீட்டிற்குள் இருக்க, அவர்கள் வாழ்க்கையை பார்க்க இயல்பாகவே மக்களுக்கு ஆர்வம் இருக்கும்.

அந்த வகையில் 4வது சீசனில் இந்த முறை இவர்களிடம் தான் பேச்சு வார்த்தை நடந்து வருகின்றதாம், அவர்கள் யார் ஏன்பது தற்போது கசிந்துள்ளது .

1.சுனைனா

2.அதுல்யா

3.கிரண்

4.கனா காணும் காலங்கள் இர்பான்

5.குக் வித் கோமாளி புகழ்

6.வித்யூ லேகா