தனது மகளுடன் சேர்ந்து குழந்தையாக மாறிய தல அஜித்..! இதுவரை பலரும் பார்த்திராத புகைப்படம் இதோ..!

Cinema News

நம்ம தல அஜித் அவர்கள் தனது மகளுடன் நீச்சல் குளத்தில் நீச்சலடித்து குழந்தையாக மாறிய புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதுவரை பலரும் பார்த்திராத புகைப்படம் இது.

தல  என்று செல்லமாக ரசிகர்களால் அழைக்கப்படும் நம்ம தல அஜித் அவர்கள் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்பவர், இவருக்கு தமிழகம் முழுவதிலும் அதிகப்படியான ரசிகர்கள் இருக்கின்றார்கள்.

கடந்த வருடம் இவர் நடிப்பில் வெளியான விஸ்வாசம் மற்றும் நேர்கொண்ட பார்வை உள்ளிட்ட திரைப்படங்கள் பெரிய வசூல் செய்து சாதனை படைத்தது. மிகப்பெரிய அளவில் அஜித அவர்களுக்கும் பெயர் வாங்கி கொடுத்தது என்றும் கூறலாம்.

மேலும் தற்போது இவர் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே மிக பெரிய அளவில் உள்ளது. சமீபத்தில் இப்படத்தில் இருந்து அவரின் குடும்ப புகைப்படம் ஒன்று வெளியாகி ரசிகர்களிடையே பெரிய அளவில் வைரலானது.


இந்நிலையில் தற்போது தல அஜித் அவரின் மகள் அனோஷ்காவுடன் நீச்சல் குளத்தில் நீச்சலடிக்கும் பழைய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அஜித் அவரின் மகள் அனோஷ்காவுடன் நீச்சல் குளத்தில் நீச்சலடிக்கும் பழைய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

இதோ அந்த புகைப்படத்தை பாருங்கள்..!

uma