தனது அம்மா மடியில் மறைந்த சித்ரா எடுத்த இந்த அழகிய புகைப்படத்தை பார்த்தீர்களா?- எவ்வளவு அழகான சிரிப்பு…! வைரல் போட்டோ இதோ!

Cinema News

நமது மனதில் நீங்கா இடம் பிடித்து இருக்கும் நடிகை சித்ராவின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. அந்த வகையில் தற்போது இணையத்தில் சித்ரா தனது அம்மா மடியில் சிரித்த முகத்துடன் படுத்து இருக்கும் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல மூலம் மிகவும் பிரபல அடைந்த வர் விஜே சித்ரா அவர்கள். இவரின் தனது சினிமா வாழ்கையினை விஜே வாக மக்கள் தொலைக்காட்சியில் தொடங்கினார். அங்கு இருந்து சின்ன சின்ன முயற்சிக்கு பிறகு இந்த வெற்றியினை அடைந்துள்ளார் நடிகை சித்ரா அவர்கள்.

இப்படி வெற்றி அடைந்து பிறகும் அவர் நம்முடன் இல்லை என்பது மிகப்பெரிய சோதனை தான். சித்ரா கடைசியாக நடித்த விளம்பரங்கள் அதிகம் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாவதை நாம் பார்த்து வருகிறோம்.

இந்நிலையில், சமூக வலைத்தளத்தில் தனது அம்மா மடியில் அழகிய சிரித்த முகத்துடன் அவர் எடுத்த புகைப்படம் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அனைவரும் மிகுந்த சோகத்தில் இந்த புகைப்படத்தை ஷார் செய்து வருகிறார்கள்.

இதோ அந்த அழகிய புகைப்படம்!

 

 

uma