தனது அம்மா குஷ்பூ போலவே மாறிய அவரின் இளைய மகள்..! ரசிகர்களை ஆச்சரிய படுத்தும் வகையில் இணையத்தில் வைரலாகும் புகைப்படம் இதோ..!!

Cinema News

தமிழ் சினிமாவில் 80 மற்றும் 90ஸ்களில் மிகவும் பிரபலமாக பேசப்பட்ட நடிகைகளில் ஒருவர் தான் நடிகை குஷ்பு அவர்கள். தென்னிந்தியாவில் முக்கிய நடிகர்களுடன் நடித்து மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் பட்டாளத்தை வைத்து இருந்தவர் இவர். இன்னும் சினிமாவில் நடித்து கொண்டு தான் இருக்கிறார்.

நடிகை குஷ்புவிற்காக அப்போதிய ரசிகர்கள் அவருக்கு கோவில் எல்லாம் கட்ட சென்றார்கள். அதுமட்டுமின்றி பல சர்ச்சைகளில் சிக்கியும் உள்ளார். பின்னர் இயக்குனர் சுந்தர்.சி அவர்களை காதலித்து திருமணம் செய்து கொண்டு தனது குடும்ப வாழ்க்கையினை மகிழ்ச்சியுடன் நடத்தி வருகிறார். இவருக்கு இரண்டு மகள்கள் இருக்கிறார்கள்.

தமிழ் சினிமாவின் அனைத்து முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள நடிகை குஷ்பூ, தற்போதும் திரைப்படம் தொலைக்காட்சி என பிஸியாக உள்ளார். அந்த வகையில் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் அண்ணாத்த திரைப்படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நடிகை குஷ்பூவின் இளைய மகளான அனந்திதாவின் புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் பார்ப்பதற்கு நடிகை குஷ்பூ போலவே உள்ளார்.

இதோ அந்த புகைப்படங்களை நீங்களே பாருங்கள்…!

 

uma