தந்தை இறந்த சில தினங்கள் ஆனா நிலையில்..! காதலர் தினத்தினற்கு ரெடி ஆனா பிக்பாஸ் பாலா..! அவர் போட்ட ட்விட்டர் ரசிகர்கள் அதிர்ச்சி..!

Cinema News

பிக் பாஸ் தமிழ் சீசன் 4ன் மூலம் தமிழக மக்களியே மிகவும் பிரபலம் அடைந்தவர்  பாலாஜி முருகதாஸ் அவர்கள். இவரின் தந்தை சில தினங்களுக்கு முன்னர் இறந்த நிலையில், தற்போது அதில் இருந்து மீண்டு தற்போது  காதலர் தினத்தை முன்னிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் ட்விட் செய்துள்ளார். அந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

அதில் அவர் குறிப்பிட்டது என்னவென்றால் ட்விட்டர் பக்கத்தில் பாலாஜி முருகதாஸ், வரும் பிப்ரவரி 14ம் தேதி எல்லாருக்கும் காதலர் தினம், ஆனால், நமக்கு மட்டும் முரட்டு சிங்கிள் டே என போட்டுள்ள ட்வீட் தற்போது வைரலாகி வருகிறது.

அவரது ட்வீட்டுக்கு கீழே ஏகப்பட்ட சூப்பரான கமெண்ட்டுகளும் குவிந்து வருகின்றன.

முரட்டு சிங்கிள் என பாலாஜி முருகதாஸ் ட்வீட் போட்டுள்ள நிலையில், சிங்கிள் தானே? அப்போ மிங்கிள் ஆகலாமா என பாலாவின் பரம ரசிகை ஒருவர் கமெண்ட் செய்தததை பார்த்த பாலா, அஸ்க்கு புஸ்க்கு என அதற்கு செம உஷாராக பதிலும் அளித்துள்ளார்.

இதோ அவர் போட்ட ட்விட் பதிவு..!

 

 

uma