டேய்..! சீக்கிரம் சினிமாவில் நடிக்க சான்ஸ் கொடுங்கடா இல்லன்னா மொத்தத்தையும் அவுத்து போட்டுடுவாங்க போல!! விஜே மஹேஸ்வரி வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து ஷாக்காகும் ரசிகர்கள் !!

Cinema News

இப்போது எல்லாம் சின்னத்திரை நடிகைகள் வெள்ளித்திரை நடிகைகளுக்கு இணையாக  போட்டோ ஷூட்டுகளை நடத்துகிறார்கள்.  அப்படி சின்னத்திரையில் தொகுப்பாளினியாக பணியாற்றி வருபவர் தான் நடிகை விஜே மகேஸ்வரி.இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி மூலம் பல ரசிகர்களை கவர்ந்தவர.

விஜய் தொலைக்காட்சியில் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி பல்வேறு இளசுகள் மத்தியில் தனக்கான இடத்தைப் பிடித்துக் கொண்டார். இவர் முதலில் சன் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றினார். அதன் பின்னர் தான் விஜய் தொலைக்காட்சியில் பணியாற்றினார்.

இந்நிலையில் சீரியலிலும் படத்திலும் நடிக்க ஆரம்பித்தார். சற்று சோகமான செய்தி என்னவென்றால்  இவருக்கு திருமணம் ஆகி ஒரு குழந்தையும் இருக்கிறது. தற்பொழுது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பேட்டராப் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். சமூக வலைத்தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் மகேஸ்வரி அடிக்கடி புகைப்படத்தை  இணையத்தில் வெளியிடுவது வழக்கம்.

 

அப்படி சமீபத்தில் வெளியிட்ட புகைப்படத்தை நீங்களே பாருங்கள்..!

 

View this post on Instagram

 

A post shared by Vj Maheswari (@maheswarichanakyan)

uma