டி ஆர் பி க்காக வடிவேல் பாலாஜியை வைத்து விஜய் டீவி செய்த மோசமான செயல் வீடியோ-உள்ளே!!

Cinema News

இந்த வருடம் உலகையே ஆட்டிப்படைக்கும் ஆண்டாக அமைந்து வருகிறது. கொ ரானா வைரஸை தாண்டி இந்தியாவையே பெரும் அ திர்ச்சியை கொடுத்த ஆண்டாகவும் இருந்துள்ளது. அந்தவகையில் பல பிரபலங்களின் மறைவு சினிமாத்துறையும் விட்டுவைக்காமல் இருக்கிறது.

அவர்களை நினைவு கூற சில தொலைக்காட்சி சேனல்கள் அவர்கள் பற்றிய அனுபவங்களை சிறப்பு நிகழ்ச்சியாக ஒளிப்பரப்பி வருகிறது. அந்தநிலையில் பிரபல தொலைக்காட்சி எஸ்பிபி மரணம் குறித்து சிறப்பு தொகுப்பு வீடியோக்களை பகிர்ந்து வருகிறது.

அதேசமயம் இதை டிஆர்பிக்காகவும் பயன்படுத்திக்கொள்கிறது. அதே தொலைக்காட்சி சேனலில் பணியாற்றி சில தினங்களுக்கு முன் ம ரணமடைந்தார் காமெடி நடிகர் வடிவேலு பாலாஜி.

அவர் ம ரணித்த போது அதுவும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட போதும் உ தவவில்லை என்று பலர் குற்றச்சாட்டாக எடுத்து வைத்து வந்தனர். மரணமடைந்த பிறகு பிரபலங்கள் அவரது குடும்பத்திற்கு உதவியதை தொடர்ந்து தொலைக்காட்சியும் உதவி செய்துள்ளது.

தற்போது டிஆர்பிக்காக அவரை பற்றி சிறப்பு நிகழ்ச்சியை எடுத்து ஒளிப்பரப்ப இருக்கிறது தொலைக்காட்சி. இதை நெட்டிசன்கள் இது வெறும் டிஆர்பிக்காக தான் என்று கலாய்த்தும் கருத்துகளை தெரிவித்தும் வருகிறார்கள்.

இதை பார்த்த ரசிகர்கள் இந்த விஜய் டிவிக்கு எவ்வளவு நல்ல பெயர் வாங்கி தத்து இருப்பார் வடிவேல் பாலாஜி அவர் கஷ்டப்படும்போது உற்றகாவாத விஜய் டிவி இப்போது உங்கள் trp க்காக இப்படியா செய்வது என்று திட்டி வருகிறார்களாம்.