ஜீ தமிழ் நடிகை சத்யாவா இது? மாடன் உடையில் எவ்வளவு அழகு! எப்படி இருக்கிறார்! நீங்களே பாருங்க!

Cinema News

சினிமா நடிகைகளை விட இப்போ எல்லாம் சீரியல் நடிகைக்கு தான் ரசிகர்கள் அதிகம். அப்படி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பு ஆகும் சத்யா சீரியல் நடிகையின் புகைப்படம் ஒன்று இணையத்தில் பரவி வருகிறது. அவர் மாடன் உடையில் இருப்பது ரசிகர்களுக்கு  ஆச்சரியத்தையும் வியப்பிலும் ஆழ்த்தியுள்ளது.

விஜய் டிவியை தொடர்ந்து ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பு ஆகும் சீரியல்களுக்கு தான் TRP-யில் தான் அதிக வரவேற்பை கொடுத்துள்ளது.

செம்பருத்தி, யாரடி நீ மோஹினி, பூவே பூச்சூடவா சீரியல்களை தொடர்ந்து மக்கள் அதிகம் பார்க்கப்படும் சீரியல் தான் சத்யா. இந்த சீரியல் மக்களிடையே மிகவும் பிரபலமானது.

இந்த  சத்யா சீரியலில் கதாநாயகியாக ஆயிஷா யும், கதாநாயகனாக விஷ்ணு நடித்து வருகிறார்.  இந்த ஜோடி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்கள். சீரியலில் புடவையில் கலக்கும் சத்யா அவர்கள் நிஜ வாழ்க்கையில் அதுக்கு மாறாக மாடன் உடையில் கலக்குகிறார்.  தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சர்சைக்குரிய ஆடையை அணிந்துள்ளார். அவர் வெளியிட்டு புகைப்படங்கள் இதோ!

 

uma