சொட்ட சொட்ட நனைந்த உடையில் மோசமான போஸ் கொடுத்துள்ள சீரியல் நடிகை..! – ரசிகர்கள் ஷாக்..!

Cinema News

சமீப காலமாக சினிமாநடிகைகளுக்கு இணையாக சீரியல் நடிகைகளும் கவர்ச்சி காட்டி வருகிறார்கள். சினிமா மீது உள்ள மோ கமே இதற்கு காரணம் என தெரிகின்றது.

சமீப காலமாக சின்னத்திரையில் இருந்து சினிமா நோக்கி வரும் நடிகைகளின் எண்ணிக்கை உயர்ந்து வருகின்றது. சாதாரண செய்தி வாசிப்பாளராக பயணத்தை தொடகியவர்கள் இப்போது ஹீரோயினாக மின்னுகிறார்கள்.

இதனால், பல சீரியல் நடிகைகளுக்கு சினிமா மீதான ஆசை முளைத்துள்ளது போல. முன்பெல்லாம் சினிமாவில் ஃபீல்ட் அவுட் ஆனா நடிகைகள் சீரியலுக்கு வருவார்கள். ஆனால், இப்போது நிலைமை தலை கீழாக மாறியுள்ளது.

சீரியலில் இருந்து சினிமாவுக்கு ப்ரொமோட் ஆகிறார்கள் நடிகைகள். அந்த வகையில், தமிழ், மலையாளம் என சீரியல்களில் நடித்து பிரபலமான இளம் நடிகை ரிந்தியாவும் இணைய ஆசைப்படுகிறார் போல.

சினிமா நடிகைகளுக்கு இணையாக கவர்ச்சி புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு வருகிறார். இதனை பார்த்த ரசிகர்கள், சீரியலில் குடும்பப்பாங்கினியாக நடித்த நடிகையா இது..? என்று வாயை பிளந்து வருகிறார்கள்.