சூர்யா போல சிக்ஸ் பேக் வைக்கும் நடிகை சமந்தா..! அவர் வெளியிட்டசெம்ம மாடர்ன் புகைப்படம் இதோ! வியப்பில் ஆழ்ந்த ரசிகர்கள்!

Cinema News

தமிழகத்தில் பிறந்து தெலுங்கானாவிற்கு மறுமகளாக சென்ற நடிகை சமந்தா அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அனைவரும் வியப்பில் ஆழ்ந்துள்ளார்கள்.

திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வளம் சமந்தாவிற்கு ரசிகர்கள் வட்டம் அதிகம் என்றே கூறலாம். இன்ஸ்டாகிராமில் அவரை பின் தொடரும் நபர்களும் அதிகம்.

தமிழில் இவர் கடைசியாக கடந்த 2019 ஆம் ஆண்டு நடிகர் விஜய் சேதுபதி உடன் இவர் நடித்த சூப்பர் டீலக்ஸ் திரைப்படம் வெளியானது.

இந்த வருடம் தமிழ் படமான  96 திரைப்படத்த்தின் தெலுங்கு ரீமேக்கான ஜானு கதாப்பத்திரத்தில் நடித்திருந்தார், இப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.  கொரோனா காலம் என்பதால் தற்போது சின்னத்திரைக்கு சென்ற சமந்தா அவர்கள் Sam Jam என்ற நட்சத்திரங்களை பேட்டியெடுக்கும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார் சமந்தா.

இந்நிலையில் சமந்தா அடிக்கடி மாடர்ன் உடையில் போஸ் கொடுத்துள்ள புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்க்கும் போது அவர் சிக்ஸ் பேக் வைத்துள்ளது போல தான் தெரிகிறது.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பல கமெண்டுகளை அள்ளி தெறித்து விடுகிறார்கள். இதோ அந்த புகைப்படம்..

 

 

 

uma