சூர்யா படத்தில் நடித்த குட்டி பெண்ணா இது! தனிமையில் எல்லைமீறிய வீடியோ காட்சி! ரீல்மகள் செய்த லீலைகள் இதோ.!

Cinema News

சூர்யா ஜோதிகா நடித்து மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற சில்லுனு ஒரு காதல் படத்தில் அவரது குழந்தையாக நடித்த சின்ன குழந்தை இப்போது என்ன செய்கிறார் தெரியுமா?

சூர்யாயும் ஜோதிகாவும் இணைந்து நடித்த படங்களில் மிகப்பெரிய ஹிட் கொடுத்த காதல் படம்  தான் சில்லுனு ஒரு காதல். அப்படத்தில் நடித்த அனைவருக்கும் பெரியளவில் புகழ் சேர்ந்து பிரபலமானார்கள்.

அந்தவகையில் குழந்தை நட்சத்திரமாக சூர்யா,ஜோதிகாவிற்கு அப்படத்தில் மகளாக நடித்தவர் ஷ்ரேயா சர்மா. தெலுங்கு படமான ஜெய் சீரஞ்சிவா என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தமிழ், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தார்.

இப்படி குழந்தை நட்சத்திரமாக வலம் வந்த இந்த பெண் தற்போது என்ன செய்கிறார் தெரியுமா? இவருக்கு தற்போது 23 வயதாகி இளம் நடிகைகளுக்கு போட்டிபோட ஆரம்பித்துள்ளார். மேலும், இந்த பெண் ரஜினி நடிப்பில் வெளியான எந்திரன் படத்தில் ஒரு சின்ன காட்சியில் மாணவியாக  நடித்து இருந்தார்.முதல் முதலாக தெலுங்கு படம் ஒன்றில் ஹீரோயினாக அறிமுகம் ஆகினர்.

இதற்கிடையில், அவ்வப்போது தனது இணையப்பக்கத்தில் சற்று க்ளாமர் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் ஸ்ரேயா சர்மா. இவரின் க்ளாமர் புகைப்படத்தை பார்க்க ரசிகர் பட்டளமே இருக்கிறது.

சிலர் இவரின் புகைப்படத்தை பார்த்து அந்த படத்தில் நடித்த சிறு பெண்ணா இது! இப்படி தாராளமாக கவர்ச்சி காட்டி வருகிறார் என்று இணைய வாசிகள் கமெண் செய்து வருகிறார்கள்.

மேலும், தனது தனிமையினை எப்படி எல்லாம் ரசித்து வெளிப்படுத்துகிறார் என்பது இந்த வீடியோவை பார்த்தலே தெரியும்! இதோ வீடியோ லிங்க்!

 

 

 

View this post on Instagram

 

A post shared by Shriya Sharma (@shriyasharma9)

uma