சூர்யா படத்தில் நடிக்கும் பிக்பாஸ் ரம்யா பாண்டியன்..! மிகவும் மகிழ்ச்சியுடன் அவரே போட்ட ட்விட்டர் பதிவு இதோ..!

Cinema News

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு ஆனா கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய ‘பிக் பாஸ் 4’ நடிகை ரம்யா பாண்டியன் கலந்து கொண்டார். பிக்பாஸ் மூலம் மிகவும் பிரபலம் அடைந்தார். இந்நிலையில், பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்ததும் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துடன் அவரை வரவேற்றார்கள்.

இதனையடுத்து அவர் பல படங்களில் நடிக்க ஒப்பந்தங்கள் செய்யப்படுகிறது. இந்நிலையில், தான் தற்போது சூர்யா தயாரிப்பு நிறுவனத்தில் நடிக்க நடிகை ரம்யா பாண்டியன் அவர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்.

சினிமா துறைக்கு நடிகை ரம்யா பாண்டியான்  அவர்கள் ராஜு முருகன் இயக்கிய ‘ஜோக்கர்’ படத்தில் நடித்த அவரது அற்புதமான நடிப்பால் விமர்சகர்களையும் பார்வையாளர்களையும் வென்றார். இதனையடுத்து அவர் தனது அடுத்த படமான ‘ஆன் தேவதை படத்தில் சமுத்திரகானி இயக்கத்தில் நடித்தார்.

இதனை தொடர்ந்து மொட்ட மாடி போட்டோ ஷூட் மூலம் மிகவும் பிரபலம் அடைந்தார். ரம்யா. இனையடுத்து தான் ‘பிக் பாஸ் 4’ நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த உடன் பல படங்களில் ஒப்பந்தம் செய்யப்பட்டு வருகிறார்.

அந்த வரிசையில், ரம்யா பாண்டியன் சூர்யா தயாரிப்பு நிறுவனம் ஆனா 2 டி என்டர்டெயின்மென்ட்  பெண்ணை மையப்படுத்தி எடுக்கப்படும் படத்தில் ரம்யா கையெழுத்திட்டுள்ளார். இந்த செய்தியை அவரே மிகவும் மகிழ்ழ்சியுடன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார்.

இதோ அந்த பதிவு..!

uma