சூர்யா, ஜோதிகாவின் குழந்தைகள் இவ்வளவு பெரியவர்களாக வளர்ந்துவிட்டார்களே! இணையத்தில் வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ!

Cinema News

ஆங்கில புத்தாண்டை மிகவும் சிறப்பாக கொண்டாடி வருகிறார்கள் உலக மக்கள் அனைவரும். இந்நிலையில் பிரபலங்களும் அவர் அவர் வீட்டில் இருந்து புத்தாண்டை மிகவும் மகிழ்ச்சியாக கொண்டாடி வருகிறார்கள்.

பிரபலங்களின் குழந்தைகளை பற்றி தெரிந்துகொள்ள ரசிகர்கள் மிகுந்த அக்கறை காட்டுவார்கள்.அப்படி அஜித், விஜய் என பல பிரபலங்களின் மகன், மகளை பற்றி நாம் அறிந்திருக்கிறோம்.

தற்போது நடிகர் சூர்யா தனது குடும்பத்துடன் கிறிஸ்துமஸ் கொண்டாடிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அவர் நடிகையும், ஜோதிகாவின் அக்காவும் ஆன நக்மா குடும்பத்துடன் கிறிஸ்துமஸ் கொண்டாடியுள்ளார்.

அந்த புகைப்படங்கள் வெளியாக சூர்யாவின் மகள், மகன் எவ்வளவு வளர்ந்துவிட்டார்கள் என ஆச்சரியமாக பார்க்கின்றனர். இதோ அந்த வைரல் புகைப்படம்!!

 

uma