சூர்யாவிற்கு எப்படி கொரோனா தொற்று ஏற்பட்டு இருக்கும்..? என்ற கேள்விக்கு சூர்யாவின் தம்பி போட்ட ட்விட்டால் அதிர்ச்சியில் அவரது ரசிகர்கள்..!

Cinema News

நடிகர் சூர்யா போட்ட ட்விட்டால் கடந்த சில நாட்களாக அவரது ரசிகர்கள் மிகுந்த சோகத்தில் இருக்கிறார். காரணம்  சூர்யா கடந்த நாட்களுக்கு முன் கொரோனா பாதிப்படைந்து சிகிச்சைக்குப் பின் நலமாக இருப்பதாகவும் அவரே தன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார்.

இதனை அறிந்த அவரது ரசிகர்கள் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்தனர். இதனையடுத்து பலரும் அவருக்கு அறுதல் கூறி இணைய மூலம் தங்களின் ஆதங்கத்தை தெரிவித்து வந்தனர். இந்நிலையில், தற்போது சூர்யாவின் தம்பி கார்த்திக் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவு இன்றை வெளியிட்டுள்ளார்.

சூர்யாவிற்கு எப்படி கொரோனா தொற்று ஏற்பட்டு இருக்கும் பட்சத்தில், ரசிகர் ஒருவரின் திருமணத்திற்கு கலந்து கொண்டு அனைவரிடமும் கைகோர்க்கும் புகைப்படமும் எடுத்துக் கொண்டுள்ளார் சூர்யா. இதனால், கூட சூர்யாவிற்கு தோற்று உறுதியாய் இருக்கலாம் என்ற தகவல் கசிந்துள்ளது.

இந்நிலையில், சூர்யாவின் தம்பி கார்த்தி ட்விட்டர் பக்கத்தில் “அண்ணா வீடு திரும்பியுள்ளார். அனைவரும் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்று இணையத்தில் பதிவு செய்து இருக்கிறார்.

சில நாட்கள் வீட்டு தனிமைப்படுத்தலில் இருப்பார். உங்களது பிரார்த்தனை மற்றும் வாழ்த்துகளுக்கு நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை” என்று உருக்கமுடன் தெரிவித்துள்ளார். இதனால் சூர்யா ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் உள்ளார்கள்.

இதோ அவர் போட்ட ட்விட்டர்..!

uma