சூப்பர் ஸ்டாருக்கு ஜோடி கொடுக்கும் அளவுக்கு வளர்ந்த தெறி பேபி! இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படம் இதோ!

Cinema News

கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான தெறி திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த மீனாவின் மகள் நைனிகாவின் தற்போதிய புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய், சமந்தா மற்றும் பல நட்சத்திரங்கள் நடித்த இந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. அதுலும் குறிப்பாக இப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நைனிகா நடிப்பு அனைவரின் கவனத்தையும் இழுத்தது. இவர் நடிகை மீனாவின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை மீனா அவர்கள் சூப்பார் ஸ்டார் ரஜினியின் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானரோ, அதே போல் அவரின் மகளும்  தளபதி விஜயின் படத்தில் நடித்து குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகியுள்ளார்.

இந்நிலையில் தற்போது நைனிகாவின் புதிய போட்டோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. இதனை பார்த்த இணைய வாசிகள், குழந்தையாக நடித்தாலும் காலம் போகுற காலத்தில் நடிகை மீனா அவர்கள் ரஜினிக்கு ஜோடியாக நடித்தார்.அதே போல் அவரின் மகளும் நடிக்க போகிறார் என்று இணைய வாசிகள் தெரிவித்து வருகிறார்கள். அவருடைய தற்போதிய புகைப்படம் இதோ!

uma