சுரேஷ் சக்ரவத்தி மற்றும் அனிதாவை சரமாரியாக வெளுத்து வாங்கும் கமல் ஹாசன் – பிக்பாஸ் 4ன் வைரல் வீடியோ !!

big boss

சென்ற வாரம் துவங்கிய பிக்பாஸ் சீசன் 4 தற்போது 6 எபிசோடாக்களை கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது.

வாராவாரம் சனிக்கிழமை மற்றும் ஞாயற்று கிழமை உலக நாயகன் கமல் ஹாசன் போட்டியாளர்களை சந்திப்பார்.

அந்த வகையில் தற்போது இன்று ஒளிபரப்பாகும் எபிசோடின் மூன்றாம் ப்ரமோ வெளியாகியுள்ளது.

இதில் சுரேஷ் சக்ரவத்தி மற்றும் அனிதாவை செமையாக கலாய்த்து, வெளுத்து வாங்கி வருகிறார் கமல் ஹாசன்.

இதோ ப்ரமோ..