சீரியல் நடிகை ‘முல்லை’சித்ராவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது!!மாப்பிள்ளை இவர் தான்..!

Cinema News

விஜய் டிவியின் பிரபல சீரியல் நிகழ்ச்சியான பாண்டியன் ஸ்டோரின் நடித்துள்ள முல்லை என்ற கதாபாத்திரத்தில் வரும் சித்ரா அனைவருக்கு பரிட்சயம். இதில் நடித்திருக்கும் சித்ரா (சித்து VJ) விளம்பரங்களிலும் நடித்துவருகிறார். இவருக்கு என்று பெரிய ரசிகர்கள் வட்டம் உள்ளது.

இந்த சீரியலுக்கு என்றே பெரிய ரசிகர்கள் வட்டம் உள்ளது. சித்ராவுக்காகவே விரும்பி பார்ப்பார்கள்.

தற்போது அவர் சொன்னது போலவே அவருக்கான ஜோடியை தேடி கண்டுப்பிடித்துவிட்டார் சித்ரா.

சித்ராவிற்கு ஹேமந்த் என்பவருடன் நிச்சயதார்த்தம் முடிந்ததாக தகவல் கிடைத்துள்ளது, இதோ அவர் புகைப்படம்..ஹேமந்த் ஒரு தொழிலதிபராம்.