சீரியலில் நடிக்கும் கண்ணம்மாவிற்கு ஏற்பட்ட விபரீத சோகம்! அதிர்ந்து போன சீரியல் குழுவினர்..! உடனே மருத்துமனைக்கு சிகிச்சை அனுப்பட்ட கண்ணம்மா?

Cinema News

விஜய் டிவியில் மிகவும் மக்களிடையே பார்க்கப்படும் சீரியலில்  ஒன்று தான் பாரதி கண்ணம்மா. இதில் மிகவும் பிரபலமானவர் கண்ணம்மா கதாப்பத்திரம் இவரின் நிஜ பெயர் ரோஷினி.

சீரியலில் நடித்து கொண்டு இருக்கும் போது பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை ரோஷினிக்கு ஏற்பட்ட விபரீத சோகம். உடனே மருத்துமனைவியில் சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் மக்கள் மத்தியில் பிரபலமான ஒன்று பாரதி கண்ணம்மா.இதில் கதாநாயகியாக நடித்து வருபவரின் பெயர் ரோஷினி. இவர் இந்த சீரியலின் மூலமாக தமிழ் சின்னத்திரையில் நடிகையாக அறிமுகமானார்.

பாரதி கண்ணம்மா சீரியலில் இரு குழந்தைகளுக்கு தாயாக நடித்து வரும் நடிகை ரோஷினி, கதாபாத்திரத்துடன் ஒன்றிணைந்து போனதனால், மனநிலை மாறி, நிஜ வாழ்க்கையிலும் என் குழந்தை எங்கே, என் குழந்தையை பார்க்க வேண்டும் என்று பேச துவங்கிவிட்டாராம் ரோஷினி.

இதனால் பதற்றமடைந்த சீரியல் குழு உடனடியாக அவரை மருத்துவரிடம் அழைத்து சென்று சிகிச்சை அளித்துள்ளனர். இப்போது தற்போது அந்த கதாபாத்திரத்தில் இருந்து வெளியே வந்து, பழைய நிலைமைக்கு ரோஷினி திரும்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

uma