சீரியலில் குடும்ப குத்துவிளக்காக வரும் நம்ம ரேஷ்மாவா இது..? நீரில் மூழ்கி எழுந்து கொடுத்த வேற லெவல் போஸ்..!!

Cinema News

அண்மைக்காலமாக சின்னத்திரையில் டி ஆர் பி எல் முதல் இடத்தை பிடிப்பதற்காக பல தொலைக்காட்சிகள் போட்டி போட்டுக் கொண்டே இருக்கின்றன, அந்த வகையில் ஒவ்வொரு தொலைக்காட்சியும்,

புதிது புதிதாக சீரியலை ஒளிபரப்பி தங்களது டிஆர்பி ஏற்றி வருகிறார்கள். தொடர்ந்து சமீபகாலமாக பல தொலைக்காட்சிகள் படத்தின் பெயரை டைட்டிலாக வைத்து சீரியலை ஒளிபரப்பி வருகிறார்கள்.

அந்த வகையில் சின்னத்தம்பி, மின்னலே, செந்தூரப்பூவே, செம்பருத்தி, நாம் இருவர் நமக்கு இருவர், ரோஜா, பிரியமானவள் என பல படங்களின் பெயர்களை சீரியல் டைட்டிலாக வைத்து ஒளிபரப்பி டிஆர்பியில் முதலிடத்தைப் பிடிக்கப் பார்க்கிறார்கள். அந்த வகையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு வரும் சீரியல் பூவே பூச்சூடவா,

இந்த சீரியலில் ரேஷ்மா முரளிதரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார், இவரின் கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து மக்கள் மனதிலும் இடம் பிடித்து விட்டார்.

சீரியல் நகைச்சுவை கலந்த கதை என்பதால் மக்களிடம் அதிக வரவேற்பைப் பெற்று வருகிறது, இந்த நிலையில் ஈரம் சொட்ட சொட்ட புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார் ரேஷ்மா முரளிதரன். தற்ப்பொழுது அந்த புகைப்படம் சமூகவலைதளத்தில் வை ர லாகி வருகிறது.