சி த் ரா வின் ஒருநாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா? வெளிநாடுகளுக்கு எல்லாம் சுற்றி திரிந்த இந்தப்பொண்ணு இப்டி பண்ணிகிச்சு!

Tamil News

சி ன் ன த் தி ரை சித்ராவின் இறப்பிற்கு பிறகு சமூக வலைத்தளத்தில் இணையவாசிகளுக்கு முழுக்க முழுக்க பேசும் பொருளாக மாறிய இன்றை தலைப்பு  சி த் ரா வின் ஒருநாள் சம்பளம் எவ்வளவு என்பது தான். அவருடைய சம்பளம் எவ்வளவு என்று கேட்டால் நீங்களே ஆச்சிரியம் படுவீர்கள். வாங்க பார்க்கலாம் சின்னத்திரை சித்ராவின் ஒருநாள் சம்பளம் எவ்வளவு என்று.

வி ஜ ய் டிவியில் ஒளிபரப்பாகும்  பா ண் டி ய ன் ஸ்டோ ர் ஸ் சீ ரி ய ல் மூலம் சி ன் ன த் தி ரை யி ல் மிகவும் பிரபலமானவர் தான் சித்ரா.  இதனை தொடர்ந்து பல முக்கிய நிகழ்ச்சிகளில் பங்கேற்று தனது திறமையை வெளிப்படுத்தினார். இந்நிலையில், தனது வருங்கால க ண வ ரு ட ன் ஒரே ஹோ ட் ட லி ல் தங்கி இருக்கும்போது தி டீ ரே ன ஒ ரு இ ர வி ல் த ற் கொ லை செய்துகொண்டார். இந்த செய்தி தமிழகத்தையே தூ க் கி வா றி ப் போட்டுள்ளது. இந்த மு டி வை சித்ராவிடம் இருந்து யாரும் எதிர்பார்க்கவில்லை.

வறுமையில் இருந்த அவரது குடும்பத்தை இந்த நிலமைக்கு கொண்டு வந்ததது முழுக்க முழுக்க சித்ரா மட்டும் தான். சாதாரண பெண்ணாக இருந்த இவர் இவ்வளவு தூரம் உயர்ந்ததுக்கு அவரது உழைப்பு தான் காரணம். புகழின் உச்சிக்கு சென்ற சித்ராவுக்கு, வருமானமும் உயரத்தொடங்கியது.

பா ண் டி ய ன் ஸ் டோ ர் சீ ரி ய லி ல் நடிக்க அவருக்கு  என்னவோஅதிகபட்சமாக ஒரு நாளைக்கு 15 ரூபாய் மட்டுமே சம்பளமாக வழங்கப்பட்டது.  ஆனால் அவர் நிலையில், விளம்பரதாரர் நிகழ்ச்சி, கல்லூரி மற்றும் கடை திறப்பு விழாக்கள் என இரவு பகல் பாராது தன்னுடைய நிகழ்ச்சிகளுக்காக உள்ளூர் மட்டுமில்லாமல், திரைகடல் ஓடியெல்லாம் பல லட்சங்களை சம்பாதித்துள்ளார்.

பல லட்சங்களில் புரண்ட சித்ரா பல நாடுகளுக்கும் சென்று உல்லாசமாக இருந்துள்ளார். இந்த விவரம் அவரது பாஸ்போர்ட் மூலமாக தெரியவந்துள்ளதாக கூறப்படுகின்றது. சித்ரா அவர்கள் சுமார் 15 க்கும் மேற்பட்ட வெளிநாடுகளுக்கு சென்றுள்ளார். இந்த தகவல் தான் தற்போது இணையத்தில் பேசும் பொருளாக மாறியுள்ளது.

uma