சி த் ரா த ற் கொ லை யில் தீ டீ ர் மா ற் ற ம் சி சி டி வி கா ட் சி யை வெ ளியிட்டு அ தி ர் ச் சி கொடுத்த ந ப ர்! உ ண் மை யி ல் ந ட ந் த து என்ன?

Tamil News

சி த் ரா வி ன் த ற் கொ லை வ ழ க் கில் பல கு ற் ற ச் சா ட்டுகளை எடுத்து வைக்க பல திருப்புமுனை ஏற்பட்டு கொண்டு இருக்கிறது. இந்நிலையில் தற்போது தி டீரே ஹே ம் நா த்தின் அப்பா சி சி டி வி கா ட் சி யை வெளியிட்டு அ தி ர் ச் சி யை ஏற்படுத்தி இருக்கிறார்.

சி த் ரா வி ன் த ற் கொ லை க் கு காரணம் ஹேம் நாத் தான் என சொல்லப்பட்டு வந்த நிலையில், தற்போது சித்ராவின் மாமனார் அவர்கள்   தெரிவிப்பது என்னவென்றால், சித்ராவுக்கு வ ர த ட் ச ணை கொ டு மை எல்லாம் கிடையாது. நிச்சயதார்தத்தை  நடத்தி 35 சவரன் நகை பரிசாக சி த் ரா வுக்கு வழங்கி உள்ளார்.

தி ரு ம ணத்தை அவர்கள் நடத்துவதாக பேசியுள்ளனர். சி த் ரா மா மி யா ரு ட ன்  இணைந்து எல்லோருக்கும் சமைத்து பரிமாறினார். அப்படியிருக்கையில் பிரச்சனை ஏது? அப்படி இருந்தால் சி த் ரா சொல்லியிருப்பாரே.

போனில் அழைத்த போது கூட அவர் போன் எடுக்கவில்லை, தீரவிசாரிக்க வேண்டும், அப்போது தான் காரணம் என்ன என ஒரு அனுமானத்திற்கு வரமுடியும் என கூறியுள்ளதுடன் மண்டபம் பார்க்க சென்ற போது எடுக்கப்பட்ட சிசிடிவி கேமிரா காட்சி வீடியோ மற்றும் புகைப்படங்களை தற்போது  வெளியிட்டுள்ளார். இந்த தகவல் தற்போது வைரலாகி வருகிறது.

uma