சிவகார்த்திக்கேயன் அவர் மனைவி ஆர்த்தியும் இணைந்து நடிக்கிறார்களா?? கதாநாயகிகளை விட செம கியூட்டாக இருக்கும் ஆர்த்தி இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படம் இதோ !!

Cinema News

நம்ம வீட்டுப்பிள்ளை சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் பல கோடி இளம் ரசிகர்களை கொண்டு முன்னணி நடிகராக வெற்றிகரமாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

டிவி நிகழ்ச்சிகளின் மூலம் அறிமுகமாகி தற்போது திரைப்படங்களில் தனது சிரிக்கவும் ரசிக்கவும் வைக்கும் நடிப்பின் மூலம் வெற்றி கொடியை நாட்டி வரும் சிவகார்த்திகேயன் தமிழ்சினிமாவின் இளவரசன் என அனைவராலும் அழைக்கப்படுகிறார்.

இவரின் பல்வேறு மாஸ் புகைப்படங்கள் அவ்வப்போது வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தி வரும் நிலையில் தற்போது இவர் தனது மனைவி ஆர்த்தியுடன் பேஸ்அப் என்ற செயலி மூலம் எடுத்த புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

இது குறித்த புகைப்படத்தினை பார்த்த ரசிகர்கள் வாயடைத்து போயுள்ளனர்.இன்ட்ராகிராமில் சிவகார்த்திக்கேயன் மற்றும் அவரின் மனைவி ஆர்த்தியுடன்இருக்கும் புகைப்படம் தான் வைரலாகி கொண்டிருக்கிறது சிவகார்த்திக்கேயன் ரசிகர்கள் தற்போது உள்ள கதாநாயகிகளை விட ஆர்த்தி மிக அழகு என்றும் விரைவில் இருவரும் இணைந்து திரைப்படம் நடித்தால் அருமையாக இருக்கும் என்றும் இணையத்தில் கூறிவருகிறார்கள் இன்னும் சிலர் தற்போது இருவரும் இணைந்து நடித்துக்கொண்டிருப்பதாகவும் வதந்திகளைபபரப்பியும்வருகிறார்களாம்.

 

Instagram இல் இந்த இடுகையை காட்டு

 

அன்று Chenthur.SkFc இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@sk_rasigan_edit)

சிவகார்த்திக்கேயன் ரசிகர்கள் அது எல்லாம் வதந்தி என்றும் பதில்  வருகிறார்கள்.