சிரிப்பின் அழகில் மயக்கும் நடிகை பிரியா பவானி ஷங்கரின் லேட்டஸ்ட் போட்டோ ஷுட்! வைரலாகும் புகைப்படம் இதோ!

Cinema News

சீயலில் இருந்து சினிமாவிற்கு சென்ற நடிகைகளில் ஒருவர் நம்ம பிரியா பவானி ஷங்கர். தற்போது முன்னணி நடிகர்களுடன் பல முக்கிய கதாப்பதிரத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், அவர் தனது சமூக வலைத்தளத்தில் பல போட்டோ ஷூட் எடுத்து அந்த புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்து வைத்து வருகிறார். அந்த புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகி பல கமெண்ட்களை தெறிக்கவிடுவார்கள்.

இந்நிலையில், இவர் தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வந்துள்ளார். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படங்கள்!!

uma