சின்னத்திரை ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த நடிகை ராதிகா – படு ஷாக்கில் ரசிகர்கள்..! அப்படி என்னனு தெரியுமா??

Cinema News

80ஸ் களில் லேடி சூப்பர் ஸ்டாராக திகழ்ந்த நடிகை ராதிகா அவர்கள் தமிழ் சினிமாவில் படங்களை தாண்டி சின்னத்திரையிலும் லேடி சூப்பர் ஸ்டாராக கலக்கியவர். இந்நிலையில், தற்போது ராதிகா அவர்கள் அவரது ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சியான தகவலை தெரிவித்துள்ளார். இந்த தகவலால் சின்னத்திரை ரசிகர்கள் மிகவும் சோகத்தில் உள்ளனர்.

தமிழ் சினிமாவில் படங்களை தாண்டி சின்னத்திரை நிகழ்ச்சிகள் தான் அதிகம் மக்களிடம் வரவேற்பு பெறுகின்றன.தொலைக்காட்சிகளும் மக்களின் ரசனைக்கு ஏற்ப நிகழ்ச்சிகள் புதிது புதிதாக ஒளிபரப்புகிறார்கள். இதனால் சீரியல்களும் தான் சிமாவை விட அதிக ரசிகர்கள் வருகின்றன.

வெள்ளிதிரை மட்டுமின்றி சின்னத்திரையிலும் நடித்து, தயாரித்து பல சீரியல்களை கொடுத்து அதில் மிகப்பெரிய வெற்றியும் கண்டவர் நடிகை ராதிகா. அவர் நடிக்கும் சீரியல்கள் இப்போதும் மக்களிடம் பெரிய வரவேற்பை பெறுகின்றன.

இந்நிலையில், தற்போது அவர் ஒரு நிகழ்ச்சியில், சின்னத்திரையில் நடிப்பதை படிப்படியாக குறைத்துக் கொண்டு தனது கணவருடன் அரசியல் பணியில் முழு நேரமும் ஈடுபடுவேன் என கூறியுள்ளார். இதனால் சின்னத்திரை ரசிகர்கள் கடுப்பாகி இருக்கிறார்கள். இந்த தகவலால் இல்லத்தரசிகள் ஷாக்கில் இருக்கிறார்கள்.

 

uma