சின்னத்திரை சி த் ரா வின் உடலை கண்டு கதறி அழும் பெற்றோர்கள்! இறுதி ஊர்வல புகைப்படங்கள் வெளியானது!

Cinema News

சின்னத்திரை சி த் ரா வின் உடலை பார்த்ததும் கதறி அழுத பெற்றோர்கள். ஏரளமானவர்களுடன் நடந்தது இறுதி ஊர்வலம். கூட்டம் கூட்டமாக ரசிகர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

தனது சின்ன அழகிய குறும்புகளை நடிப்பில் சேர்த்து மிகவும் பிரபலமானவர் தான் சித்து. இவரின் சீரியலுக்கு என்றே பெரிய ரசிகர் பட்டளமே இருகின்றது. என்ன தான் தனது படப்பிடிப்பில் பிஸியாக இருந்தாலும் தன்னை பார்க்க நினைக்கும் ரசிகர்களை நேரில் சென்று பார்த்து மகிழ்ச்சி அடைவார்.

ஒரே இரவில் அவரது முடிவு அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பல தரப்பில் இருந்து இ ர ங் க ள் தெரிவித்து கொண்டு இருக்கிறார்கள் மக்கள். இதனையடுத்து அவரின் உடல் சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து இறுதி சடங்குகள் நடைபெற்றது.

இதில் ரசிகர்கள்,ஊர் பொதுமக்கள் என பலர் கண்ணீருடன் இறுதி அஞ்சலி செலுத்தினர். இவரது இறுதி ஊர்வலம் தற்போது நடைபெற்று வருகிறது. அதில் சின்னத்திரை நடிகர்கள், ரசிகர்கள் பலர் கலந்து கொண்டனர். பின்னர அவரது உடல் பெசன்ட் நகரில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. இவரின் இறுதி ஊர்வலத்தில் புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளது.அந்த புகைப்படம் இதோ!

 

 

uma