சினேகாவை மிஞ்சும் அழகில் ஜொலிக்கும் சினேகாவின் அக்கா..! இவ்வளோ நாளா எங்கம்மா போனீங்க என உருகும் ரசிகர்கள்!!

Cinema News

தமிழ் சினிமாவில் நீண்ட நாட்களாக முன்னணி நடிகையாகவும் கனவு கன்னியாக வலம் வந்தவர் தான் நடிகை சினேகா. சினேகாவுக்கு அழகு என்றால் அவருடைய புன்னகைதான் அந்தப் புன்னகையின் மூலம் பல்லாயிரம் ரசிக பெருமக்களை கவர்ந்துள்ளார்.

இவ்வாறு பிரபலமான நடிகை சினேகா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித் விஜய் சூர்யா போன்ற அனைவருடனும் திரைப்படத்தில் ஜோடி போட்டுள்ளார். இவ்வாறு பிரபலமாக வலம் வந்த நடிகை சினேகா புதுப்பேட்டை திரைப்படத்தில் நடித்த கதாபாத்திரத்தை ஒருநாளும் யாராலும் மறக்க முடியாது.

இவ்வாறு பிரபல நடிகையாக வலம் வரும் சினேகா இன்றுவரை சினிமாவை கைவிடவே இல்லை அந்த வகையில் சமீபத்தில் கூட பட்டாசு திரைப்படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடித்திருப்பார். வெள்ளித் திரையில் மட்டும் தனது ஆதிக்கத்தை காட்டாமல் சின்னத்திரையிலும் தனது திறனை தற்போது வெளி காட்ட ஆரம்பித்து விட்டார்.

அந்தவகையில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராக தனது திறமையை வெளிக் காட்டி வருகிறார். ஜீ தமிழில் நடந்துவரும் டான்ஸ் ஜோடி டான்ஸ் என்ற நிகழ்ச்சியில் கூட பல ஆண்டுகளாக நடிகை சினேகா நடுவராக இருந்து வருகிறார்.

மும்பையை பூர்வீகமாக கொண்ட சினேகா தனது சினிமா வாழ்க்கைக்காக தமிழ்நாட்டில் தஞ்சம் புகுந்தவர். நடிகை சினேகா தமிழ் சினிமாவில் முதன் முதலாக என்னவளே என்ற திரைப்படத்தின் மூலம் தான் அறிமுகமானார் இந்த திரைப்படத்தில் பிரபல நடிகர் மாதவன் அவர்கள் கதாநாயகனாக நடித்து இருப்பார்.

இவ்வாறு தமிழ் சினிமாவில் மறக்க முடியாத நடிகையாக வலம் வந்த நடிகை சினேகா பிரசன்னா என்பவரை திருமணம் செய்து கொண்டு தற்போது இரண்டு குழந்தைகளுக்கு தாயாக ஆகிவிட்டார். இந்நிலையில் மிகக் க டு மை யான உடற்பயிற்சி மூலம் மீண்டும் தனது அழகான தோ ற் ற த் தில் காட்சியளித்து வருகிறார்.

இந்நிலையில் அவருடைய குடும்பத்தாரின் புகைப்படம் சமூக வலைதள பக்கத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்த புகைப்படத்தில் சினேகாவின் அழகை மிஞ்சும் அளவிற்கு அவருடைய சகோதரி இருப்பதால் ரசிகர்கள் பலர் புகைப்படத்தை பார்த்து சினேகாவிற்கு முன்பு உங்களை பார்த்து இருந்தால் உங்களை தான் நாங்கள் சைட் அடித்து இருப்போம் என குறி வருகிறார்கள்.