சினிமா வாய்ப்பு கிடைத்தற்க்கே இப்படியா.? சீரியல் நடிகை வெளியிட்ட படு-மோ சமான-புகைப்படத்தால்.! கிறங்கிப்போன ரசிகர்கள் !

Cinema News

சீரியல் நடிகை தர்ஷா குப்தா காலேஜ் படித்து கொண்டு இருக்கும் போதே அவர் மாடலிங் துறையில் காலடி எடுத்து வைத்திருக்கிறார். அவருடைய நீண்ட நாள் ஆசை நடிப்பு தானாம்.

மாடலிங் மூலம்தான் முள்ளும் மலரும் என்ற தொடரில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது அதற்கு உடனே ஓகே சொல்லி விட்டாராம் .

அதன் பிறகே சன்டிவியில் ஒளிபரப்பான மின்னலே  தொடரிலும் தறஇப்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் செந்தூரப்பூவே என்ற சீரியலிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.  இவர் இணையத்தில் எப்போதும் தனது இடுப்பு தெரியும் அளவுக்கு புகைப்படங்களை பதிவேற்றி ரசிகர்களை குஷிப்படுத்தி வருவார்.

ஆனால்தற்போது சீரியலில் இருந்து சினிமாவிற்கு காலடி எடுத்து வைக்கிறார் அதற்க்கு முக்கிய கரணம் அவரின் நடிப்பு ஒருபுறம் இருந்தாலும் அவர் வெளியிட்ட கிளாமர் புகைப்படங்களும் ஒரு முக்கிய காரணமாகவே கருதப்படுகிறது.

சினிமா வாய்ப்பு கிடைத்ததும் இடுப்பை மட்டுமே காட்டி வந்தவர் ஒரு படி மேலே சென்று மாராப்பை கழட்டி வைத்துவிட்டு போஸ் கொடுத்துள்ள புகைப்படங்களை பதிவேற்றி உள்ளார்.இதை பார்த்த நெட்டிசன்கள் சினிமா வாய்ப்பு கிடைத்தற்க்கே இப்படியா காட்டுவது என்று கிறங்கிப்போய் உள்ளார்களாம்.